இந்து மாணவர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் பெண்... - நூலக கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Uttar Pradesh Death
By Nandhini Oct 22, 2022 05:02 PM GMT
Report

தன்னுடன் படிக்கும் இந்து மாணவர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் பெண், நூலக கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்த முஸ்லீம் பெண்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்திரப்பிரதேசத்தில், தன்னுடன் படிக்கும் இந்து மாணவர்களால் முஸ்லீம் பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால், பயந்து போன அந்த முஸ்லீம் பெண் நூலக கட்டிடத்திலிருந்து குதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது இது குறித்த அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

uttar-pradesh-muslim-girl-death-viral-video