சாலையில் காரை நிறுத்திவிட்டு ரீல்ஸ் செய்த பெண்... - பில் போட்டு அதிரடி காட்டிய போலீஸ்...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 25, 2023 01:20 AM GMT
Report

உ.பி. சாலையில் ரீல்ஸ் செய்த பெண் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ரீல்ஸ் செய்த பெண் மீது நடவடிக்கை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்திரப்பிரதேசம், காசியாபாத் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி இளம் பெண் ஒருவர் பறக்கும் முத்தம் கொடுத்து ரீல்ஸ் செய்துள்ளார்.

இது குறித்த வீடியோ வைரலானதையடுத்து, அப்பெண்ணுக்கு 17,000 ரூபாய் அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.   

uttar-pradesh-ghaziabad-reel-girl-17-thousand