பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையன் - வைரலாகும் சிசிடிவி வீடியோ..!
Viral Video
Uttar Pradesh
By Nandhini
உ.பி.யில், பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையன் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயின் பறித்த கொள்ளையன்
உத்திரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் பட்டப்பகலில் பெண்ணின் செயின் மற்றும் சிறுவனின் செல்போனை ஒரு கொள்ளையன் பறித்துச் சென்றான். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவனிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
