அந்தரத்தில் தூக்கி அடிக்கப்பட்ட கார்.... - உ.பி.யில் பயங்கர விபத்து - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh Accident
By Nandhini Dec 14, 2022 02:12 PM GMT
Report

 உ.பி.யில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்தரத்தில் தூக்கி அடிக்கப்பட்ட கார்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டது. இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

uttar-pradesh-car-accident-viral-video