பெண்களிடம் சில்மிஷம் செய்த பாஜக தலைவரை சராமரியாக வெளுத்து வாங்கிய பெண்கள்... - வைரல் வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Feb 27, 2023 02:29 PM GMT
Report

உ.பி.யில் பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த பாஜக தலைவரை சராமரியாக வெளுத்து வாங்கிய பெண்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சராமரியாக வெளுத்து வாங்கிய பெண்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், சித்தார்த்நகரில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த பாஜக தலைவரை பெண்கள் அவரை சராமரியாக தாக்கி அடித்தனர். மேலும் அவரது பைக்கையும் உடைத்து சேதப்படுத்தினர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சரியான தீர்ப்பு.. இப்படி குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது பெண்கள் பயப்படாமல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

uttar-pradesh-bjp-leader-attack-womans-viral-video