சொத்து தொடர்பாக பயங்கர சண்டை - கல்லை எறிந்து சராமரியாக தாக்கிக்கொண்ட நபர்கள்...! அதிர்ச்சி வீடியோ...!
Viral Video
Uttar Pradesh
By Nandhini
கல்லை எறிந்து சராமரியாக தாக்கிக்கொண்ட நபர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேசத்தில் சொத்து தொடர்பாக இரு குழுக்களிடையே பயங்கர சண்டை வெடித்தது. இந்தச் சண்டையில் இரு குழுக்களும் செங்கற்களை தூக்கி எறிந்து அடித்துக் கொண்டார்கள்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Fight between two groups in Uttar Pradesh over property pic.twitter.com/ImXi5ktclg
— CrimeReportIndia (@CrimeReportInd1) January 14, 2023