மருத்துவமனை வெளியே நோயாளி மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பல்... - பதற வைக்கும் வீடியோ..!

Viral Video Uttar Pradesh
By Nandhini Nov 15, 2022 11:21 AM GMT
Report

உத்திரபிரதே மாநிலத்தில் மருத்துவமனை வெளியே நோயாளி மீது ஒரு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளி மீது கொடூரத் தாக்குதல் 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தேஹாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே மருத்துவமனை ஊழியர்களால் ஒரு நோயாளி கொடூரமாக தாக்கப்படுகிறார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. என்ன தான் தவறு செய்திருந்தாலும், ஒரு நோயாளியை இப்படி அடிப்பது சரி கிடையாது. அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் போலீசிடம் புகார் கொடுத்திருக்கலாம் என்று வேதனையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

uttar-pradesh-attack-viral-video