இந்து இளைஞரை கடுமையாக தாக்கிய முஸ்லீம் கும்பல் - பதற வைக்கும் வீடியோ வைரல்

Viral Video Uttar Pradesh
By Nandhini Nov 03, 2022 04:30 PM GMT
Report

உ.பி.யில் இந்து இளைஞரை முஸ்லீம் கும்பல் ஒன்று கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து இளைஞரை கடுமையாக தாக்கிய முஸ்லீம் கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரப்பிரதேசம், பரேலியில் முஸ்லீம் கும்பல் ஒன்று இந்து இளைஞர் ஜெகதீஷ் சர்மாவை தரதரவென்று வீட்டிற்குள் இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியது.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத், ஆசிப் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் ஜெகதீஷ் ஷர்மாவை சாலையில் அடித்து, பின்னர் வீட்டிற்கு இழுத்துச் சென்று குச்சிகள் மற்றும் உலோகக் கம்பியால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

uttar-pradesh-attack-viral-video