மனநலம் பாதிக்கப்பட்டவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம் - அதிர்ச்சி வீடியோ..!
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டவரை கட்டி வைத்து தாக்குதல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், குஷி நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழுதுள்ளார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

A mentally ill man was tied to an electric pole and brutally thrashed in broad daylight in Uttar Pradesh’s Kushinagar. The incident took place in Khudra village under Tamkuhi police station area. pic.twitter.com/Q6yrj92xYw
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeer_) October 26, 2022