தலித் இளைஞரை கொடூரமாக தாக்கிய கும்பல் - வைரலாகும் வீடியோ...!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தலித் இளைஞர் மீது தாக்குதல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், பிரதாப்கரில், சாலையில் தனியாக வந்த தலித் இளைஞர் ஒருவரை ஜாதிவெறிக் பிடித்த 3 இளைஞர்கள் கொடூரமாகத் தாக்குகின்றனர். அந்த இளைஞரை காலால் எட்டி உதைத்தும், கட்டியால் அடித்தும் தாக்குகின்றனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

In Pratapgarh, a Dalit youth was brutally beaten up by casteist goons on the road. He also gave casteist abuses to the Dalit youth.#Uttarpradesh #Pratapgarh #Report1Bharat pic.twitter.com/UCxDdbB1Pq
— Report1BharatEnglish (@Report1BharatEn) October 9, 2022