ATM மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு ₹200 கள்ளநோட்டு வந்ததால் அதிர்ச்சி...! - வைரலாகும் வீடியோ

Viral Video Uttar Pradesh Money
By Nandhini Oct 26, 2022 10:52 AM GMT
Report

உத்தரப் பிரதேசத்தில், ATM மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு ₹200 கள்ளநோட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ATM மையத்தில் வந்த கள்ளநோட்டு

உத்தரப் பிரதேசம் மாநிலம், அமேதியில், ஏ.டி.எம்.லிருந்து, கள்ள நோட்டுகள் எடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமேதி நகரில் உள்ள முன்ஷிகஞ்ச் சாலை, சப்ஜி மண்டி அருகே உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம்மிலிருந்து 200-200 ரூபாய் நோட்டுகள் இரண்டு கள்ளநோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

uttar-pradesh-atm-rs-200-fake-money