உ.பி. சட்டசபையில் புகையிலை போட்ட பாஜக. எம்.எல்.ஏ. - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

BJP Viral Video Uttar Pradesh
By Nandhini Sep 24, 2022 06:12 AM GMT
Report

உ.பி. சட்டசபையில் புகையிலை போட்ட பாஜக. எம்.எல்.ஏ.வின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

உத்தரபிரதேச சட்டசபையில், ஜான்சியைச் சேர்ந்த பந்தி சஞ்சய் சகோதரரான பாஜக எம்.எல்.ஏ.,  தம்பாகு என்ற புகையிலையை கையில் எடுத்து அதை யாருக்கும் தெரியாமல் வாயில் போட்டு மெல்கிறார்.

அதேபோல், மேலும் ஒரு எம்.எல்.ஏ. சட்டசபையில் செல்போனில் வீடியோ கேம் விளையாடுகிறார்.

இதை சட்டசபையில் இருந்த யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

uttar-pradesh-assembly-bjp-mla-viral-video