Wow.... பிரமாண்டமான அம்பேத்கர் நினைவுப் பூங்கா... - இணையதளத்தில் வைரலாகும் வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 22, 2023 11:50 AM GMT
Report

அம்பேத்கர் நினைவுப் பூங்கா

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

இந்தியாவின் உத்தரப் பிரதேசம், லக்னோ, கோமதி நகரில் உள்ள ஒரு பொதுப் பூங்கா மற்றும் நினைவிடமாகும். இந்த நினைவுச்சின்னம் 20 ஆம் நூற்றாண்டின் இந்திய பல்துறை வல்லுனரும், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சருமான பி.ஆர்.அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

uttar-pradesh-ambedkar-memorial-park-viral-video