2 கொரிய சிறுமிகளை மதமாற்ற துன்புறுத்திய மாணவர்கள்... - அதிர்ச்சி வீடியோ..!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 22, 2023 11:50 AM GMT
Report

உ.பி.யில் 2 கொரிய சிறுமிகளை மதமாற்ற செய்ய துன்புறுத்திய மாணவர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 கொரிய சிறுமிகளை துன்புறுத்திய மாணவர்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் நண்பரை சந்திக்க உத்தரபிரதேசத்திற்கு சென்ற டெல்லியைச் சேர்ந்த 2 கொரிய சிறுமிகளை, மதமாற்ற செய்ய இந்து மேலாதிக்க மாணவர் குழுவால் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

uttar-pradesh-2-korean-girls-students