அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: ஜோ பைடனுக்கு பின்னடைவு ? கருத்து கணிப்பு கூறுவது என்ன?
Joe Biden
United States of America
By Irumporai
அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கான கீழ் சபைக்கும் , செனட் சபையில் உள்ள மேல் சபைக்கும் கடந்த 8 ம் தேதி தேர்தல் நடந்தது.
ஜோபைடனுக்கு அழுத்தம்
கடந்த 2024 -ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஜானாதிதேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது,.
மேலும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிபர் ஜோபைடனின் ஆட்சி எவ்வாறு உள்ளது என்பதற்கு சான்றாக இந்த தேர்தல் இருக்கும்.
டிரம்புக்கு வாய்ப்பு
மேலும் 8- ம் தேதிவெளியான இடைத்தேர்தல் முடிவுகளில் ஜோ பைடனின் ஜனநாயக் கட்சி ஆட்சியினை பிடித்தது , பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.