அந்த பழக்கத்தால் கணவரை விட்டு பிரிந்த நடிகை ஊர்வசி..!

Urvashi Tamil Cinema Bayilvan Ranganathan Divorce
By Thahir Jul 18, 2023 05:59 AM GMT
Report

நடிகை ஊர்வசி அந்த பழக்கதிற்கு அடிமையானதால் தான் அவரது கணவரை விட்டு பிரிந்ததாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வேடங்களிலும் கலக்குவார் 

நடிகை ஊர்வசி தமிழ் சினமாவில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் தற்போது சில படங்களில் முக்கியமான சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் குறித்து ஒரு முக்கிய தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான்.

இது குறித்து பேசிய அவர், நடிகை ஊர்வசி முந்தானை முடிச்சி ஊர்வசி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். காமெடியிலும் சரி, குணசித்திர வேடங்களிலும் சரி, கதாநாயகியாகவும் சரி கலக்கு கலகுவென்று கலக்குவார்.

Urvashi who left her husband because of that habit

பிரிவுக்கு இது தான் காரணம்

அதுமட்டுமில்லை ஊர்வசி ஓப்பனாக சொன்னார் எனக்கு குடிபோதை பழக்கம் உள்ளது என்று. நான் மது அருந்துவேன் எனக்கு மதுவை ஊற்றி கொடுத்தது எனக்கு தாலி கட்டிய என்னுடைய கணவர் தான் ஊற்றி கொடுப்பார்.

Urvashi who left her husband because of that habit

இதனால் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே மது அருந்துவார்கள். அதன் பிறகு இதை வைத்து தான் அவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

இந்த காரணத்தால் தான் நடிகை ஊர்வசி அவருடைய கணவரை விட்டு பிரிந்தார். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் பிரச்சனை பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக பிரிந்துவிட்டார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.