மண் குளியலை கையில் எடுத்த நடிகை - செலவு ரூ.20 ஆயிரம் மட்டும் தான்

1 month ago

 பாலிவுட் நடிகை ஒருவர், ரூபாய் 20 ஆயிரம் செலவில் மண் குளியல் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா தான் மட் பாத் எனப்படும் மண் குளியல் எடுத்திருக்கிறார்.

இதன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர், அந்த மட் பாத்திற்கு மட்டும் ரூ.20 ஆயிரம் செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்