I Know எனக்கு தெரியும்: பட்ஜெட்டில் நகைச்சுவை செய்த நிதியமைச்சர்

Smt Nirmala Sitharaman Budget 2023
By Irumporai Feb 01, 2023 06:37 AM GMT
Report

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவரின் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்

நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன தனது பட்ஜெட் உரையில் பழங்குடியின சமூகத்தை மேம்படுத்த ரூபாய் 15,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது மூலதன செலவினங்களுக்காக முதலீடு ரூபாய் 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக 79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 66% நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

I Know எனக்கு தெரியும்: பட்ஜெட்டில் நகைச்சுவை செய்த நிதியமைச்சர் | Union Budget 2023 Nirmala Sitharaman Comedy

கர்நாடக மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் மாநிலங்களுக்கான 50 ஆண்டுகள் வட்டி இல்லா கடன் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்படும்என்று நீதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டு நிதிக்காக ரூபாய் 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போது ,மாசுபடுத்தும் வாகனங்களை ஒழிக்க அல்லது மாற்றியம்மைக்க நிதி ஒதுக்கப்படும் என கூறினார்

[

அப்போது polluting vehicleஎன்பதை (old poltical vehicle) போலிட்டிக்கல் வைக்கல் என்று வாசித்தார் இதனால் நாடாளுமன்றத்தில் சில வினாடிகள் சிரிப்பலை எழுந்தது, பின்னர் i know எனக்கு தெரியும் என சிரித்தபடி சமாளித்தார் .