நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்!

Insomnia
By Swetha Mar 18, 2024 12:08 PM GMT
Report

இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்க கடைபிடிக்க வேண்டிய 6 வழிகளை இந்த பதிவில் காணலாம்.

இரவில் தூக்கம்

ஒரு நல்ல தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமனது. உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால் தூக்கம் முக்கியம்.

நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்! | Unable To Sleep 6 Ways To Fall Asleep Quickly

ஆனால், நம் அன்றாட பழக்கவழகத்திலும், நம்முடைய வாழ்க்கைமுறையாழும் பலர் போதுமான உறக்கம் இல்லாமல் தவிக்கிறது உண்டு. இதை தீர்க்க சில வழிகள் உள்ளது.

செலவில்லாமல் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பெண்; சின்ன ட்ரிக் தான்! எப்படி தெரியுமா?

செலவில்லாமல் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பெண்; சின்ன ட்ரிக் தான்! எப்படி தெரியுமா?

நேரத்திற்கு தூக்கம்

தினசரி நல்ல தூக்கம் வர வேண்டும் என்றால் முதலில் சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். அதேப்போல் சில பழக்கவழகங்களை தவறாமல் பின்பற்றுதல் வேண்டும்.

நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்! | Unable To Sleep 6 Ways To Fall Asleep Quickly

குறிப்பாக இரவில் பல் துலக்குவது, சரும பராமரிப்பு, படுக்கையை தயார் செய்வது போன்றவை செய்வதன் மூலம் தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என மூளைக்கு புரிந்துவிடும்.

உடலை பரிசோதனை

உடலை தளர்வாக்குவதன் மூலம் விரைவாக தூக்கத்தை வரவழைக்கலாம்.

நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்! | Unable To Sleep 6 Ways To Fall Asleep Quickly

உடலின் ஒவ்வொரு பகுதியையும் கவனம் செலுத்தவேண்டும். கால் பாதத்தில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி தலை வரை தளர்வு செய்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கம் வந்துவிடும்.

பிராணாயாமம்

மன அழுத்தம் மற்றும் பதட்டம், கவலைகளால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு பிராணாயாமம் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்! | Unable To Sleep 6 Ways To Fall Asleep Quickly

கட்டிலில் இருந்தபடி பிராணாயாமம் செய்து மெதுவாக மூக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு முறை செய்வதற்குள் தூக்கம் வந்துவிடும்.

குழப்பம் இல்லாத மனம்

மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருந்தால் மன அழுத்தம் இன்றி வாழலாம்.

நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்! | Unable To Sleep 6 Ways To Fall Asleep Quickly

இரவு தூங்குவதற்கு முன்பு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது, மனதில் உள்ள வேண்டாத விஷயங்களை அனைத்தையும் வெளியே கொட்டிவிட்டால் நல்ல தூக்கம் அதிகரிக்கும்.

மொபைல் தவிர்க்கவும்​

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே டிவி, லேப்டாப், மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்! | Unable To Sleep 6 Ways To Fall Asleep Quickly

அதன் திரைகளிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் நம்முடைய உடலில் உள்ள மெலடோனின் என்ற தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது.

உணவில் கவனம்

இரவு நேரம் குறைவாக மற்றும் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது மிகவும் நல்லது.

நீங்க படுத்ததும் தூங்கணுமா? அப்போ இந்த 6 வழியை கடைபிடித்தால் போதும்! | Unable To Sleep 6 Ways To Fall Asleep Quickly

junk food -ஐ பெரும்பாலும் இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன் பால் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவதால் நல்ல உறக்கம் வரும்,