சிறந்த சுற்றுலா கிராமம் இதுதானாம்; மத்திய அரசே அறிவிப்பு - கண்டிப்பா விசிட் பண்ணுங்க!

Nilgiris
By Sumathi Sep 26, 2023 05:26 AM GMT
Report

சிறந்த சுற்றுலா கிராமம் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சிறந்த சுற்றுலா

சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி வைத்தார். உள்ளூரின் கலை, கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி,

சிறந்த சுற்றுலா கிராமம் இதுதானாம்; மத்திய அரசே அறிவிப்பு - கண்டிப்பா விசிட் பண்ணுங்க! | Ullada Best Tourist Village Tamilnadu

பாதுகாக்கும் கிராமங்களை கவுரவிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. அதனையடுத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு வந்தது.

உல்லாடா 

அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சிறந்த சுற்றுலா கிராமம் இதுதானாம்; மத்திய அரசே அறிவிப்பு - கண்டிப்பா விசிட் பண்ணுங்க! | Ullada Best Tourist Village Tamilnadu

இதற்கான விருதை பெற உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர். நாளை விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.  

அருவிகளால் சூழப்பட்ட தென்காசி - அத்தனை காலங்களிலும் செல்லக்கூடிய ஏற்ற இடங்கள் இதோ!

அருவிகளால் சூழப்பட்ட தென்காசி - அத்தனை காலங்களிலும் செல்லக்கூடிய ஏற்ற இடங்கள் இதோ!