எங்களை எப்படியாவது காப்பாத்துங்க : எலன் மஸ்கிடம் உக்ரைன் தளபதி வேண்டுகோள்
உக்ரைன் தலைநகர் மாரியுபோலில் சிக்கியுள்ள தன்னை காப்பாற்றுமாறு உக்ரைன் தளபதி ஒருவர் , எலான் மஸ்கின் உதவியினை நாடியுள்ளார்.
ரஷ்ய படையினால் முற்றுகையிடப்பட்ட உக்ரைன் சுடுகாடாக மாறியுள்ளது , குறிப்பாக உக்ரைனின் துறைமுக நகரமான மாரியுபோல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது , அங்கு ரஷ்ய வீரர்களிடம் சிக்கியுள்ள உக்ரைன் ராணுவவீரர்கள் மற்றும் பொதுமக்களின் கதி கவலை அளிப்பதாக உக்ரைன் rராணுவஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்ய ராணுவ படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரேனிய தளபதி ஒருவர் சிக்கிக் கொண்டார். அவர் அங்கிருந்து தான் தப்பிக்க எலான் மஸ்க்கை அணுகியுள்ளார்.
அதில் , தான் ரஷ்ய படைகளால் கைபற்றியுள்ள மரியுபோல் தலை நகரில் உள்ள இரும்பு ஆலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க உக்ரேனிய தளபதி எலன் மாஸ்கிடம் : சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்குமாறு நம்புவதற்கும், அதனை மக்களுக்கு கற்பிக்கவும், நீங்கள் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என மக்கள் கூறுகிறார்கள்.
Besieged Ukraine commander asks Elon Musk for help.
— AFP News Agency (@AFP) May 12, 2022
"People say you come from another planet to teach people to believe in the impossible. Our planets are next to each other, as I live where it is nearly impossible to survive. Help us get out of Azovstal"https://t.co/VhXPXzJXJF pic.twitter.com/ITdbgKyRjr
உயிர்வாழ முடியாத இடத்தில் நான் இப்போது வாழ்கிறேன். அசோவ்ஸ்டலில் உள்ள இரும்பு ஆலையில் இருந்து எங்களுக்கு உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த போது உக்ரைனில் இணைய சேவை முடக்கப்பட்டது, அப்போது உக்ரைனுக்கு தனது சொந்த இணைய நிறுவனமான ஸ்டார்லிங்கை சேவையினை டெஸ்லா வழங்கியது குறிப்பிடதக்கது.

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
