நட்பு நாடுகள் பட்டியலிலிருந்து நீக்கம் - ரஷ்யா அதிரடி
Russia
Ukraine
War
Dismissal
நீக்கம்
ரஷ்யா
Allied-nations
உக்ரைன் தாக்குதல்
நட்பு நாடுகள்
பட்டியல்
By Nandhini
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பின்போது, ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்த 17 நாடுகளை, நட்பு நாடுகள் பட்டியலிலிருந்து அதிரடியாக ரஷ்யா நீக்கியுள்ளது.
