வெளிநாட்டினர் தப்பிச்செல்ல உக்ரைன் அரசு மறுக்கிறது - ரஷ்யா வெளியுறவுத்துறை
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய துாதரகம் அறிவுறுத்தி வந்தது.
இதையடுத்து இந்தியர்கள் கார்கிவ் பகுதியை விட்டு வெளியேறி விட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் நடந்து வந்தாவது பக்கத்து நாட்டு எல்லைகளுக்கு வந்துவிடுங்கள் என ஒன்றிய அரசு அறிவித்தது.
இதையடுத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேற அந்நாட்டு இரயில்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இரயில்களில் பயணிக்க அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,பாதுகாப்பு படையினர் இரயிலில் ஏற அனுமதி வழங்குவதில்லை என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டினர் தப்பிச்செல்ல உக்ரைன் அரசு மறுத்து வருவதாக ரஷ்யா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
ரஷ்யா நாட்டுக்கு எதிராக தெளிவான போர் திட்டங்களை உக்ரைன் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனுடன் இன்று கட்டாயம் பேச்சுவார்த்தை நடைபெறும் என ரஷ்யா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan
யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம் IBC Tamil
எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு IBC Tamil
'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்! Manithan