நானும் சக்தியும் பிரிகிறோம்… விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறேன்…உடுமலை கவுசல்யா முகநூலில் பதிவு

sakthi udumalaikausalya
By Irumporai Aug 22, 2021 08:13 PM GMT
Report

தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை ஆணவக் கொலை சம்பவத்தில் உயிர் பிழைத்த கௌசல்யா, சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், சக்தியை விட்டு பிரிவதாக கௌசல்யா தனது முக நூல்பதிவில்  பதிவிட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


ஏன் சக்தியை பிரிகின்றார் கெளசல்யா ? விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு: