பிரதமரை நேரில் சந்தித்த உதயநிதி - இசைவாரா பிரதமர் மோடி..?

Udhayanidhi Stalin Narendra Modi
By Karthick Jan 04, 2024 01:33 PM GMT
Report

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு கேலா இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

கோலோ இந்தியா

தமிழகத்தில் வரும் 19 ந் தேதி முதல் கோலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டி இளைஞர்களுக்கான தேசிய போட்டியாக நடத்தப்படுகிறது.

udhayanidhi-stalin-meets-modi-to-come-for-khelo-

இப்போட்டிகள் சென்னை,மதுரை,திருச்சி,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற உள்ளது. நிறைவு விழா சென்னையில் நடத்தப்பட உள்ளது.'

பிரதமருடன் சந்திப்பு

இப்போட்டிக்கான நிறைவு விழாவில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பிதல் வழங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து அழைப்பை கொடுத்தார்.

udhayanidhi-stalin-meets-modi-to-come-for-khelo-

இதற்காக நேற்று டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை பிரதமரை சந்தித்து அதற்கான அழைப்பிதழை வழங்கினார்.