இணையத்தில் வைரலாகும் கனிமொழி - உதயநிதி - தயாநிதிமாறன் புகைப்படம்
Udhayanidhi Stalin
Smt M. K. Kanimozhi
By Nandhini
சென்னை அண்ணா சாலையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாழுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணுவித்து வரவேற்றார். பின்னர், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
தற்போது, சமூகவலைத்தளங்களில், கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கனிமொழி - உதயநிதி - தயாநிதிமாறன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -