கைதாகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
Udhayanidhi Stalin
By Fathima
தஞ்சையில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக அவர் மீது தவெக தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலிசார் வந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.