ராமர் கோவில் திறப்பு - பாஜகவின் விமர்சனம்..! ஒரே போட்டோவில் முடித்த உதயநிதி..!

Udhayanidhi Stalin BJP Ayodhya Ayodhya Ram Mandir
By Karthick Jan 22, 2024 09:15 AM GMT
Report

தன்னை விமர்சித்த பாஜகவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஒரே போட்டோவின் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக ராமர் கோவில்

ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வரும் பாஜக கட்சியின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று அயோத்தி ராமர் கோவில் கட்டுவது. அதனை இன்று ஆர்.எஸ்.எஸ் நிறைவேற்றி இருக்கின்றது.

udhayanidhi-reply-to-bjp-in-troll

நாட்டிலுள்ள இந்துத்துவ அமைப்புகள், வலதுசாரி அமைப்பாளர்கள் பலரும் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில், பாஜக எதிர்க்கட்சிகள் மீது தனது விமர்சனத்தையும் வைத்து வருகின்றது.

விண்ணை பிளந்த "ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்" வந்தார் ஸ்ரீ ராமர் - பிராண பிரதிஷ்டை நடைபெற்றது..!

விண்ணை பிளந்த "ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்" வந்தார் ஸ்ரீ ராமர் - பிராண பிரதிஷ்டை நடைபெற்றது..!

உதயநிதி பதிலடி

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராமர் கோவில் குறித்து பேசியதை குறிப்பிட்டு விமர்சித்து எக்ஸ் தளபதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹிந்தி தெரியாது போடா என்ற டி-சர்ட்டை தான் அணிந்திருந்த போது, எடுக்கப்பட்ட போட்டோ கமெண்ட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.