நாடகம் முடிந்ததும் உதயநிதியை முதல்வர் ஆக்குவார்கள் - Journalist Pandiyan Interview
எப்போது திமுக அரசானது தமிழகத்தில் ஆட்சியினை பிடித்ததோ அப்போதிலிருந்தே பாஜக திமுக இடையே பனிப்போர் நிலவி வருகின்றது என்றே கூறலாம். குறிப்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திமுக அரசின் குறைகளை கடுமையாக தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்து வருகின்றார்.
அண்ணாமலையின் திமுகவுக்கு எதிரான இந்த பதிவு கடும் சர்சையினை ஏற்படுத்திய நிலையில் ,தற்போது திமுகவில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் முயற்சியில் ஒரு குழு செய்லபட அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என உதயநிதி அறிக்கை விட்டு சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் தமிழக அரசியல் மற்றும் கச்ச தீவு பிரச்சினை போன்ற தமிழகத்தின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கின்றார், மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் ஐபிசி தமிழ் நிகழ்ச்சியில்