சேப்பாக்கத்தில் வெற்றி வாகை சூடிய உதயநிதி ஸ்டாலின்! எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்?
udayanidhi stalin
By Fathima
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 50,000வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார்.
திமுக-வின் கோட்டையாக இருந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறங்கி பரபரப்பாக தேர்தல் வேலைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில் அத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களை தோற்கடித்து, சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.