#Breaking: 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் - முதலமைச்சர் காலில் விழுந்து ஆசி!
Udhayanidhi Stalin
M K Stalin
Tamil nadu
DMK
By Sumathi
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்.
தமிழக அமைச்சராக சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவ். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.