திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
Udhayanidhi Stalin
DMK
Durai Murugan
By Thahir
திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நியமனம்
திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம். துணை செயலாளராக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்த்குமார் ஆகியோர் நியமனம்.
திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.