பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..!
உ.பி.யில் பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் இருவர் பறித்துச் சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கச் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் ஒரு பெண் வண்டியில் ஒரு சந்து வழியாக செல்கிறார். அப்போது முன்பு என்ற இரண்டு நபர்கள் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி, அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் செல்கின்றனர்.
இதனையடுத்து, அப்பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two miscreants snatched a gold chain from a woman's neck in broad daylight in Kanpur, Uttar Pradesh. pic.twitter.com/hNGB5GBnCD
— The Jamia Times (@thejamiatimes) December 1, 2022