ட்விட்டருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா அரசு..எதனால் தெரியுமா?
ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியா அரசு கடக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் படுகொலை என்ற ஹேஷ்டேகில் பதிவிடும் பதிவுகளையும் அது தொடர்புடைய கணக்குகளையும் ட்விட்டர் நீயொருவனம் நீக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யவில்லை என்றால் கடும் விளைவுகளை என இந்தியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் #ModiPlanningFarmerGenocide என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ட்விட்டர் சுமார் 250 கணக்குகளை முடக்கிய நிலையில் பேச்சு சுதந்திரத்தின் வெளிப்பாடு என கூறி முடக்கத்தை நீக்கியுள்ளது. களத்தில் இருந்தபடி விவசாயிகளின் போராட்டம் குறித்து தொடர்ச்சியாக போஸ்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.