தவெக முக்கிய புள்ளிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எது தெரியுமா?

By Fathima Feb 11, 2026 03:15 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த தேர்தலில் களமிறங்கும் தவெக மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. விஜய்யின் ரசிகர்கள் ஓட்டாக மாறுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்நிலையில் தவெக-வின் முக்கிய புள்ளிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆதவ் அர்ஜுனா

தேர்தல் பிரச்சார பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கள்ளக்குறிச்சி அல்லது திருவள்ளூர் தொகுதிகளில் போட்டியிடலாம்.

தவெக முக்கிய புள்ளிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எது தெரியுமா? | Tvk Leader Constituency In Tamil Nadu

புஸ்ஸி ஆனந்த்

பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடலூரில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

சிடிஆர் நிர்மல் குமார்

இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மதுரை உசிலம்பட்டி அல்லது பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம்.

விஜய் போட்டியிடும் தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திமுக! வெற்றி யாருக்கு?

விஜய் போட்டியிடும் தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திமுக! வெற்றி யாருக்கு?


செங்கோட்டையன்

இவர் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் களமிறங்குவார்.

அருண்ராஜ்

பிரச்சார பிரிவு செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோட்டியில் போட்டியிடலாம்.

தவெக முக்கிய புள்ளிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் எது தெரியுமா? | Tvk Leader Constituency In Tamil Nadu