எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் - தவெக
Chennai
Thamizhaga Vetri Kazhagam
By Sumathi
பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார்.
கூட்டணி?
சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த த.வெ.க அருண்ராஜ், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார்.

அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளது.
அருண்ராஜ் தகவல்
பா.ஜ.க., தி.மு.க.-வை தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்.

த.வெ.க. தலைமையை ஏற்று வரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.