தவெக தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள்
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,500.
ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள்.
திருமணத்துக்கு 1 சவரன் தங்கம் + பட்டுச் சேலை.
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.
பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.
100 ‘காமராஜர் தர’ குடியிருப்பு பள்ளிகள்.
20 லட்சம் வரை கல்விக் கடன் (பிணை இல்லாமல்).
AI மூலம் இலவச போட்டித்தேர்வு பயிற்சி.
குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு.
ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை.
முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3,000 மாத ஊதியம்.
200 யூனிட் இலவச மின்சாரம். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000. 5 லட்சம் Paid internship வாய்ப்பு.
5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்.
தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்.
அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை