விஜய்யின் கார் மீது ஏறிய தொண்டர்கள்
Vijay
TVK
By Fathima
புதுச்சேரியில் போட்டியிடு தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்ய இன்று காலை நீலாங்கரையில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஜய் கார் சென்றுகொண்டிருந்த போது, விஜய்யின் காரை பின்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் வந்தனர்.
காரை பின்தொடக்கூடாது என பலமுறை சொல்லியும் கேட்காத தொண்டர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
தொடர்ந்து விஜய் காரின் மீதே ஏறி தவெகவி மீதே ஏறி தவெகவினர் அலப்பறையில் ஈடுபட்டனர்.
உடனடியாக விஜய்யின் பவுன்சர் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தார், இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெருப்புக்கு எதிராக நெருப்பு! இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை அதிர வைத்த ஈரானின் 92-வது அலை தாக்குதல் IBC Tamil