ரகசியமாக 2வது திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை - கணவர் யார் பாருங்க!
சின்னத்திரை நடிகை தீபா எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார்.
நடிகை தீபா
'அன்பே சிவம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'பிரியமான தோழி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.
ஆனால் அந்தத் திருமண வாழ்க்கைச் சுமூகமாக அமையாததால் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டார். இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களில்
திருமணம்
தயாரிப்பு மேலாளராக பணிபுரிபவர் சாய் கணேஷ்(பாபு). இவரை 2வது திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமணத்தை பாபுவின் வீட்டில் ஏற்கவில்லையாம்.
பலத்த எதிர்ப்பும் தீபாவுக்கு மிரட்டலும் இருந்திருக்கிறது. எனவே இந்த ஜோடி திருமணத்தை பதிவுத் திருமணமாக எளிமையான முறையில் செய்து கொண்டிருக்கின்றனர்.