பிரபல நடிகை சாலை விபத்தில் பலி; நடிகர் எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Actors Indian Actress Death Actress
By Jiyath May 18, 2024 06:33 AM GMT
Report

ஒரு வாரத்திற்குள் 2 பிரபல நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் தற்கொலை 

தெலுங்கு மற்றும் கன்னட சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் காரில் இருந்த பவித்ராவின் சகோதரி, நடிகர் சாந்து மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

பிரபல நடிகை சாலை விபத்தில் பலி; நடிகர் எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Tv Actor Chandu Commits Suicide

இந்நிலையில் இன்று நடிகர் சாந்து, அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் "திரிநயனி" என்ற சீரியலில் நடிகை பவித்ரா ஜெயராமின் கணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகர் நன்றி கெட்டவரு .. கர்ப்பமா இருக்கும்போதே அத பண்ணியும்.. நடிகை சாந்தி பகீர்!

அந்த நடிகர் நன்றி கெட்டவரு .. கர்ப்பமா இருக்கும்போதே அத பண்ணியும்.. நடிகை சாந்தி பகீர்!

ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை பவித்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை பிரிந்துள்ளார். அதேபோல் நடிகர் சாந்துவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரைகளை பிரிந்துள்ளார்.

பிரபல நடிகை சாலை விபத்தில் பலி; நடிகர் எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Tv Actor Chandu Commits Suicide

இவர்கள் இருவரும் கடந்த சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் 2 பிரபல நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு சின்னத்திரை  மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.