அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல.. பெண் பிரதமருக்கு அட்வைஸ்!

Donald Trump United States of America Turkey Giorgia Meloni
By Sumathi Oct 14, 2025 10:22 AM GMT
Report

இத்தாலி பெண் பிரதமருக்கு துருக்கி பிரதமர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

ஜியோர்ஜியா மெலோனி 

காசாவில் நடந்து வந்த போர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.

meloni - trump

மேலும், டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் குறித்துப் பேசி கையெழுத்திட டிரம்ப் உட்பட, உலகத் தலைவர்கள் எகிப்தில் குவிந்தனர். இதில் கலந்துகொண்ட இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனைவரையும் ஈர்த்தார்.

முன்னாள் பிரதமர் பாப் பாடகியுடன் படகில் நெருக்கம்? வைரலாகும் புகைப்படங்கள்!

முன்னாள் பிரதமர் பாப் பாடகியுடன் படகில் நெருக்கம்? வைரலாகும் புகைப்படங்கள்!

பிரதமர் அட்வைஸ்

டிரம்ப் அவரிடம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று தெரிவித்தார். அதில் மெலோனியிடம் துருக்கி பிரதமர், "நீங்கள் புகைபிடிப்பதைக் கைவிட எதாவது வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கி வரும்போது மிகவும் அழகாக இருந்தீர்கள்.

அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல.. பெண் பிரதமருக்கு அட்வைஸ்! | Turkish Pm Advises Italian Pm Meloni For Smoking

ஆனால் நீங்கள் புகைப்பிடிப்பதை நான் நிறுத்துவேன்" என்று கூறினார். அதற்கு பதிலளித்த மெலோனி, ''நான் புகைப்பிடிப்பது உலக தலைவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது.

புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் சமுதாய தொடர்புகள் குறைந்துவிடும்'' என்று தெரிவித்தார் . அதற்கு, ''துருக்கியை எதிர்காலத்தில் புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்றப்போகிறேன்'' என்று துருக்கி பிரதமர் குறிப்பிட்டார்.