துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது

Viral Video Turkey Earthquake
By Nandhini Nov 23, 2022 01:58 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 210 கி.மீ (130 மைல்) தொலைவில் உள்ள டுஸ்ஸ் நகருக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியடைந்தனா். எனினும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

நேற்று முன்தினம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 268 பேர் பலியாகியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.    

turkey-earthquake-viral-video