எதுக்கு புகழ் ஜோயா கன்னத்தை புடிச்சி கிள்ளுறாரு -இனிமே அப்படி பண்ண!! டென்சனான TTF வாசன்

Karthick
in பிரபலங்கள்Report this article
யூடியூப் பிரபலம் TTF வாசன் நடிகை ஷாலின் சோயாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
TTF வாசன்
பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஊர் ஊராக விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் செய்து அந்த அனுபவங்களை Twin Throttlers என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி வெளியிட்டு வந்தார்.
அதிவேகமாக பைக்கை ஓட்டி தற்போதையை இளைஞர்களை அதிகமாக கவர்ந்துள்ள இவர், விரைவில் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவுள்ளார்.
தொடர்ந்து பைக் சாகசம் செய்து வரும் இவர் அவ்வப்போது அதன் காரணமாக சர்ச்சைகளிலும் சிக்கினார். வேகமாக சென்று விபத்து செய்த நிலையில், கைதாகி பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இவரும் நடிகை ஷாலின் சோயாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இனிமேல்..
இருப்பினும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. ஷாலின் சோயா தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியை குறித்து தற்போது டிடிஎஃப் வாசன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜோயாஉன் கன்னத்தை பிடித்து கிள்ளுவது onscreen தான் என்றாலும் மனசு வலிப்பதாக கூறி, இனி அவரு அப்படி செஞ்ச உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல என கேட்கும் படி ஜோயாவிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.