நிச்சயம் முடிந்த நிலையிலும் கல்யானம் ஏன் நின்றது? த்ரிஷா அம்மா விளக்கம்!
த்ரிஷா திருமணம் நின்றது குறித்து அவரது அம்மா பேசிய தகவல் வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வருண் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் வரை அந்த உறவு நீடிக்கவில்லை.
திருமணம்
இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள த்ரிஷா அம்மா, நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு கூட நிறைய புது படங்களுக்கு திரிஷா தேதி கொடுத்து இருந்தது வருண் ஃபேமிலிக்கு நன்றாகவே தெரியும். கல்யாணத்துக்கு பிறகு ஃபேமிலிக்கு நடிக்க கூடாது என்று வருண் குடும்பத்தினர் சொல்லி இருந்தார்கள் என்றால் நாங்க புது படத்தை கமிட் செய்து இருக்க மாட்டோம்.

ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயங்கள் சரிப்பட்டு வரலை என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர். என்றால் காரியங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் மன குழப்பம் தான் வரும்.
இப்ப திரிஷாவோட கவனம் எல்லாம் புதுசா தேதி கொடுக்குற படங்களில் மேல தான் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil