குடிப்பழக்கத்தால் திருமணத்தை தள்ளிப் போடும் திரிஷா...? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்

Trisha Tamil Cinema
By Nandhini 1 வாரம் முன்

குடிப்பழக்கத்தால் நடிகை திரிஷா திருமணத்தை தள்ளிப் போடுவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் மிஸ் சென்னை அழகிப் பட்டத்தை வென்ற கையோடு விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்தார்.

அதன் பிறகு, நடிகை சிம்ரன்-நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் த்ரிஷா. இதனையடுத்து, கதாநாயகியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ படம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கினார்.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது.

மக்களின் பேராதரவுடன் மாபெரும் வசூலை அள்ளி வெற்றிப்படைத்தது. இப்படத்தில் ‘குந்தவை’ கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார். அப்படத்தில் குந்தவையின் உடை, நகை, அலங்காரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.

trisha-krishnan-cenima-actress

வெளியான திடுக்கும் தகவல்

திரிஷாவிற்கு அதிக குடிபழக்கம் இருப்பதுதான் அவரது திருமணம் தள்ளிப்போவதற்கு காரணம் என்று பிரபல நடிகர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மேலும், அந்த நடிகர் கூறுகையில், திருமணம் செய்தால் மது அருந்தும் கணவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும், திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திர பறவையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திருமணமானால் மார்க்கெட் குறைந்துவிடும். அதனால், திரிஷா திருமணம் செய்ய யோசிப்பதாக சொல்லப்படுகிறது.