40 வயது; ஒருவழியாக திருமணம் செய்யப்போகும் த்ரிஷா - அட.. யாரை பார்த்தீங்களா?
நடிகை த்ரிஷா திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.

அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம்?
ஹிந்தியில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், த்ரிஷா திருமணம் செய்யவிருப்பதாக சில தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது. சொந்தத்தில் இருக்கும் ஒருவரை தான் திருமணம் செய்யப்போகிறார் என்று பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan