தயாரிப்பாளருடன் நடிகை த்ரிஷா திருமணம்? யார் அந்த பிரபலம் - தீயாய் பரவும் தகவல்!
பிரபல தயாரிப்பாளரை நடிகை த்ரிஷா திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
திருமணம்
திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மலையாள திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை இவர் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

முன்னதாக, தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பின்னர் திருமணம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil