உடம்புல அங்க தொட்ட திரிஷாவுக்கு பிடிக்கவே பிடிக்காது..!! போட்டுடைத்த நடிகை..!
நடிகை திரிஷா குறித்து ஐஸ்வர்யா பாஸ்கரன் தெரிவித்துள்ள கருத்துக்களை வைரலாகி வருகின்றது.
திரிஷா
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளை நெருங்கி டாப் நடிகையாக வளம் வருபவர் திரிஷா. பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்கள் அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா.
மணி ரத்னம் இயக்கத்தில் கமலின் "thug life", அஜித்தின் "விடாமுயற்சி" என மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வரும் திரிஷா, மோகன் லாலின் "ராம்", Identity போன்ற மலையாள படங்களிலும், பிருந்தா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், தான் திரிஷாவை குறித்து அவருடன் நடித்த சகநடிகை தெரிவித்த கருத்துக்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.
அங்க தொட்டா...
அபியும் நானும் படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா பாஸ்கரன். இருவரின் கேமிஸ்டீரியும் நன்றாகவே அமைந்திருந்தது.
பேட்டி ஒன்றில் திரிஷா குறித்து பேசிய ஐஸ்வர்யா பாஸ்கரன், திரிஷாவுக்கு முடியை தொட்டால் பிடிக்காதாம். அப்படி தொட்டுவிட்டால் உடனே கத்தி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார் என்று குறிப்பிட்டார்.