கல்யாணம் எப்போது? பதில் கூறி ரசிகர்களின் வாயடைத்த த்ரிஷா!
திருமணம் குறித்து த்ரிஷா தகவல் தெரிவித்துள்ளார்.
த்ரிஷா
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை த்ரிஷா. அன்றிலிருந்து இன்று வரை இவர் இளமையாகவே இருந்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில், பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வம் பாகம் 1.
இது மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
திருமணம்
அதன் வரிசையில் அண்மையில் கோயம்புத்தூரில நடந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். அப்போது குந்தவை கேரக்டரில் கலக்கிய த்ரிஷாவிடல் திருமணம் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு சற்றும் யோசிக்காமல் உயிர் அவர்களுடையது என ரசிகர்களைப் பார்த்து கூறினார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
