எழுவர் விடுதலையானால்.. உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.! திருச்சி வேலுச்சாமி

By mohanelango May 28, 2021 09:17 AM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் எழுவர் விடுதலையை பாஜக ஏன் எதிர்க்கிறது, இதன் பின்னணியில் உள்ள சதி என்ன, ஜெயலலிதா செய்த குழப்பம் ஆகியவை பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி ஐபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

நேர்காணலை காண: